Aug 2, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் செலம்பாவ் கண்காட்சி கிடங்கில் தீ ஏற்பட்டது
தற்போதைய செய்திகள்

புக்கிட் செலம்பாவ் கண்காட்சி கிடங்கில் தீ ஏற்பட்டது

Share:

புக்கிட் செலம்பாவ் கண்காட்சி கிடங்கில் ஏற்பட்ட தீ எரிப்பினைக் குறித்து தற்போது கூடுதல் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று தீயணைப்பு, மீட்புப்படை அதிகாரி வான் முஹமாட் ஹமிசி வான் முஹமாட் சின் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டதைபோல், உலோகம், கம்பிகளை சேமிப்பதைத் தவிர்த்து தொழிற்சாலையில் பெரிய அளவிலான பேட்டரிகளையும் சேமித்து வைத்துள்ளதாக முஹமாட் ஹமிசி கூறினார்.

இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதை கோலமூடா மாவட்ட போலீஸ் அதிகாரி சைடி செ ஹாஸ்ஸான் உறுதிப்படுத்தினார்.

கண்காட்சி கிடங்கில் சுமார் ஐந்து மாதங்களாக அலுமினிய கலவை பயன்படுத்தப்பட்டு வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வருவதாக சைடி செ ஹாஸ்ஸான் தெரிவித்தார்.

தற்போது தீ 40 சதவிதம் அணைக்கப்பட்டு தொடர்ந்து தீ ஏற்பட்டதற்கான காரணம் விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு