Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் அடுத்த ஆட்சி அமைக்கப் போவது யார்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் அடுத்த ஆட்சி அமைக்கப் போவது யார்

Share:

வரும் சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் 34 தொகுதிகளில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியும் என்று அரசியல் ஆய்வாளர் கூறுகிறார்.
அந்த 34 தொகுதிகளும் மலாய்க்காரர்களை பெரும்பான்மையினராக கொண்டுள்ள தொகுதிகளாகும். அந்த 34 தொகுதிகளே சிலாங்கூரில் அடுத்த ஆட்சி அமைக்கப்போகும் கூட்டணியை தீரமானிக்கும் என்று அந்த ஆய்வாளர் கூறுகிறார்.
அந்த 34 தொகுதிகளிலும் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்காளர்கள் மலாய்க்காரர்கள் ஆவர். அவர்களே சிலாங்கூர் மாநில ஆட்சியை யாரிடம் ஒப்படைப்பது என்பது தீர்மானிப்பார்கள் என்று அந்த ஆய்வாளர் இன்று எழதிய ஓர் ஆய்வு கண்ணோட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

சிலாங்கூரில் அடுத்த ஆட்சி அமைக்கப் போவது யார் | Thisaigal News