Dec 2, 2025
Thisaigal NewsYouTube
116 இளைஞர்களுக்கு போலீசார் சமன் வழங்கி உள்ளனனர்
தற்போதைய செய்திகள்

116 இளைஞர்களுக்கு போலீசார் சமன் வழங்கி உள்ளனனர்

Share:

மோட்டர் சைக்கிள் ஓட்டும் உரிமம் இல்லாத மற்றும் தலை கவசம் அணியாத, ஆறாம் ஆண்டு மாணவன் உட்பட 116 இளைஞர்களுக்கு உலு திரங்கானு மாவட்ட சாலைப் போக்குவரத்து போலீசார் சமன் வழங்கி உள்ளனனர் .

உலு திரங்கானு வட்டார போலீஸ் தலைமையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்பு நடவடிக்கையின்போது, தலை கவசம் அணியாத குற்றத்திற்காகவும், மோட்டார் சைக்கிளில் பக்க கண்ணாடி இல்லாத குற்றத்திற்காகவும், மோட்டார் வண்டியில் பதிவு எண் இல்லாத குற்றத்திற்காகவும் வண்டி ஓட்டும் உரிமம் வைத்திருக்காத 116 பேருக்கு சமன் வழங்கப்பட்டுள்ளதாக Inspektor Zainon Abidin Ismail தெரிவித்தார்.

Related News