Oct 17, 2026
Thisaigal NewsYouTube

எரிபொருள் வாராந்திர விலை நிலைநிறுத்தம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எரிபொருள் வாராந்திர விலை நிலைநிறுத்தம்

புத்ராஜெயா,அக்டோபர் 23-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 95 மற்றும் பெட்ரோல் ரோன் 97 ஆகியவற்றின் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அவற்றின் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

அவை முறையே லிட்டருக்கு 2 வெள்ளி 05 காசு, 3 வெள்ளி 19 காசு என விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

டீசல் விலை, தீபகற்ப மலேசியாவில் லிட்டருக்கு 2 வெள்ளி 95 காசுக்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள வேளையில் சபா, சரவாக் மற்றும் லாபுவானில் லிட்டருக்கு 2 வெள்ளி 15 காசுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
தண்ணீர் கலந்ததாகப் புகார்! சிலாங்கூரில் 10 புகார்கள் குறித்து விசாரணை

தண்ணீர் கலந்ததாகப் புகார்! சிலாங்கூரில் 10 புகார்கள் குறித்து விசாரணை

சிருலை நாடு கடத்த அரை மணி நேரமே போதும்! – முன்னாள் சட்டத்துறை தலைவர்

சிருலை நாடு கடத்த அரை மணி நேரமே போதும்! – முன்னாள் சட்டத்துறை தலைவர்

மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு நீண்டகாலப் பலன் அளிக்கும் திட்டங்கள் அவசியம்

மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு நீண்டகாலப் பலன் அளிக்கும் திட்டங்கள் அவசியம்

15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

15 வயதுக்குட்பட்டோரிடம் போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு – தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

சுங்கை பூலோவில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ரமணன் நம்பிக்கை – இறுதி முடிவை மக்கள் எடுப்பார்கள்

பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது

பினாங்கில் மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம் – வெளிநாட்டினருக்குப் பொதுப் போக்குவரத்தில் தடை விதிக்க முடியாது