Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பயோடீசல் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் எரிபொருள் செலவைக் குறைக்கலாம்: தெரசா கோக்
தற்போதைய செய்திகள்

பயோடீசல் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் எரிபொருள் செலவைக் குறைக்கலாம்: தெரசா கோக்

Share:

கோலாலம்பூர், மார்ச்.29-

டீசல் விலை உயர்ந்து வரும் சூழலில், மலேசியாவின் செம்பனை எண்ணெய் சார்ந்த பயோடீசல் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் லிட்டருக்கு 20 சென் வரை சேமிக்க முடியும் என்று முன்னாள் அமைச்சரும் செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினருமான தெரசா கோக் தெரிவித்துள்ளார். தற்போது பன்னாட்டுச் சந்தையில் சுத்தமான டீசலை விட palm methyl ester எனும் செம்பனை எண்ணெய் விலை குறைவாக உள்ளதால், அரசாங்கம் உடனடியாக பெட்ரோலிய சேமிப்பு நிலையங்களை மேம்படுத்தி B10, B20 பயோடீசல் விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டு வளமான செம்பனை எண்ணெயைச் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான மானிய விலை ஆரோக்கியப் பரிசோதனை நாளை முதல் தொடக்கம்

வர்த்தக வாகன ஓட்டுநர்களுக்கான மானிய விலை ஆரோக்கியப் பரிசோதனை நாளை முதல் தொடக்கம்

காஜாங் சூட்கேஸ் கொலை வழக்கு: பெண் தலையில் வெட்டப்பட்டு உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் அம்பலவமானது

காஜாங் சூட்கேஸ் கொலை வழக்கு: பெண் தலையில் வெட்டப்பட்டு உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் அம்பலவமானது

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

பள்ளி கட்டிடத்திலிருந்து மாணவன் விழுந்த சம்பவத்தில் குற்றவியல் பின்னணி இல்லை

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "அரசியல் என்பது சேவைக்கானதே" – புக்கிட் பெர்மாய் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி உறுதி

ஜோகூர் மாநிலத் தேர்தல்: "அரசியல் என்பது சேவைக்கானதே" – புக்கிட் பெர்மாய் வேட்பாளர் முகமது ஷஃப்வான் அனி உறுதி

ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவம்: ஜூலை 4-இல் பால்குடம், தேர்த்திருவிழா; நாளை புஷ்பாஞ்சலி

ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவம்: ஜூலை 4-இல் பால்குடம், தேர்த்திருவிழா; நாளை புஷ்பாஞ்சலி