Jul 10, 2026
Thisaigal NewsYouTube
எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்
தற்போதைய செய்திகள்

எரிபொருள் விலை 10 சென் குறைகிறது: நாளை முதல் புதிய விலை அமல்

Share:

நாட்டில் நாளை ஜுலை 1 ஆம் தேதியிலிருந்து பெட்ரோல் ஆர்.ஓ.என்97, மானியமில்லாத ஆர்.ஓ.என்95 மற்றும் தீபகற்ப மலேசியாவிற்கான டீசல் ஆகியவற்றின் விலைகள் லிட்டருக்கு 10 சென் குறைக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

புதிய விலையின்படி, ஆர்.ஓ.என்97 லிட்டருக்கு 4 ரிங்கிட், மானியமில்லாத ஆர்.ஓ.என்95, லிட்டருக்கு 3 ரிங்கிட் 37 சென், தீபகற்ப மலேசிய டீசல் விலை லிட்டருக்கு 3 ரிங்கிட் 97 சென் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலைகள் வரும் ஜூலை 8-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதேவேளையில், பூடி95 திட்டத்தின் கீழ் மானிய விலையில் ஆர்.ஓ.என்95 பெட்ரோல், லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென் ஆகவும், பூடி டீசல் திட்டத்தின் கீழ் டீசல் விலை லிட்டருக்கு 2 ரிங்கிட் 10 சென் ஆகவும் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து நீடிக்கும் என நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய விநியோக நிச்சயமற்ற நிலையிலும், நாட்டின் எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கப் பொதுமக்கள் தங்களின் பயணங்களை முறையாகத் திட்டமிடுமாறு நிதி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்