Oct 15, 2026
Thisaigal NewsYouTube

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே இரவில் கணிசமாக உயர்ந்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஜன.11-

ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே இரவில் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்றிரவு 335 ஆக இருந்த எண்ணிக்கை இன்று காலை 963 ஆக அதிகரித்துள்ளது. கோத்தா திங்கி பகுதியில் மட்டும் 13 தற்காலிக நிவாரண முகாம்களில் 319 குடும்பங்களைச் சேர்ந்த 962 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த சமய ஆரம்பப் பள்ளியிலும் Laksamana தேசியப் பள்ளியிலும் அதிக அளவிலான மக்கள் தங்கியுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடம் வழங்கும் நோக்கில் கூடுதல் நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. குளுவாங்கிலிருந்து பாதிக்கப்பட்ட ஒருவருக்காக Sri Kampung Tengah 1 சமயப் பள்ளியில் புதிய நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்