Mar 28, 2026
Thisaigal NewsYouTube
வேலை வாய்ப்பு இல்லா விகிதம் குறைந்துள்ளது
தற்போதைய செய்திகள்

வேலை வாய்ப்பு இல்லா விகிதம் குறைந்துள்ளது

Share:

புத்ராஜெயா, ஜூன்.11-

மலேசியாவின் வேலை வாய்ப்பு இல்லா விகிதம், கடந்த ஏப்ரல் மாதம் 3.1 விழுக்காட்டிலிருந்து 3 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 10 ஆண்டுகளில் காணப்பட்ட மிகக் குறைந்த அளவாகும் என்று தேசிய புள்ளி விவரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் 5 லட்சத்து 29 ஆயிரத்த்து 600 ஆக இருந்த வேலையற்றோரின் எண்ணிக்கை, ஏப்ரல் மாதத்தில் 0.7 விழுக்காடு குறைந்து 5 லட்சத்து 25 ஆயிரத்து 900 ஆகக் குறைந்துள்ளது என்று என்று தேசிய புள்ளி விவர இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் உஸிர் மஹிடின் அறிவித்துள்ளார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை