Oct 16, 2026
Thisaigal NewsYouTube

டிசம்பர் 2 ஆம் தேதி எஸ்.பி.எம். தேர்வு தொடங்குகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டிசம்பர் 2 ஆம் தேதி எஸ்.பி.எம். தேர்வு தொடங்குகிறது

புத்ராஜெயா, நவ. 25-


ஐந்தாம் படிவ மாணவர்களின் அரசாங்கத் தேர்வான எஸ்.பி.எம். வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த அரசாங்கத் தேர்வில், நாடு தழுவிய நிலையில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 956 மாணவர்கள் அமர்கின்றனர் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேர்வு சமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 636 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →