Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கூட்டுறவு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 11.75 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு
தற்போதைய செய்திகள்

கூட்டுறவு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 11.75 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு

Share:

கோலாலம்பூர்,ஜன.16
இவ்வாண்டு கூட்டுறவு அமைப்புகளின் மேம்பாட்டிற்காக 11.75 மில்லியன் வெள்ளியை மலேசியக் கூட்டுறவு ஆணையமான சுருஹான்ஜயா கொப்பெராசி மலேசியா நிதி ஒதுக்கியுள்ளது.

இவ்விவகாரம் குறித்து தகவல் அளித்த தொழில்முனைவர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ஆர் ரமணன் குறிப்பிடுகயில், அந்த நிதியில், 6.75 மில்லியன் வெள்ளி வியாபார வளர்ச்சித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இறுதி வரையில், கூட்டுறவு ஆணையத்தின் கீழ் 15 ஆயிரத்து 809 கூட்டுறவு அமைப்புகள் பதிவு செய்யப்பட்டதில் 7.31 பேர் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

இதனால், 16.98 பில்லியம் வெள்ளி முதலீடு செய்யப்பட்டுள்ளது என டத்தோ ஆர் ரமணன் குறிப்பிட்டார்.

Related News

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்