Aug 13, 2026
Thisaigal NewsYouTube
ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்
தற்போதைய செய்திகள்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

Share:

அகதிகளுக்கான ஐ.நா. தூதர் அலுவலகத்திற்கு வெளியே முன்னதாகத் தங்கவைக்கப்பட்டிருந்த 113 ரோஹிங்கியா அகதிகள், கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களில் உள்ள புதிய தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபதில் மார்சுஸ் மேற்பார்வையில் நடைபெற்ற ஆவணச் சரிபார்ப்புப் பணிகளுக்குப் பிறகு, மலேசிய நிவாரண முகமையின் உதவியுடன் அகதிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளும் உணவும் வழங்கப்பட்டன.

அகதிகள் அனைவரும் முறையான ஐ.நா. அகதிகள் ஆவணங்களைக் கொண்டுள்ளனர் என்பது உறுதியானதை அடுத்து, அவர்கள் தங்களது உறவினர்கள் வசிக்கும் இடங்களுக்குக் கட்டம் கட்டமாக அனுப்பப்பட்டனர்.

Related News

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது