Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: திடீர் வெள்ளம் மற்றும் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
தற்போதைய செய்திகள்

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: திடீர் வெள்ளம் மற்றும் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Share:

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் இன்று மாலை பெய்த கனமழை மற்றும் இடியுடன் கூடிய காற்றினால் பல இடங்களில் திடீர் வெள்ளம் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் மாலை நேர நெரிசலில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, NKVE நெடுஞ்சாலையின் சுங்கை பூலோ வெளியேறும் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் இரு திசைகளிலும் போக்குவரத்து முடங்கியது. ஷா ஆலாம் செக்சன் 13-லும் வெள்ளம் புகுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோலாலம்பூரின் ஜாலான் அம்பாங் மற்றும் ஜாலான் நாகசாரி பகுதிகளில் மரம் விழுந்ததில் சில வாகனங்கள் சேதமடைந்தன. அதேபோல், பிரிமா பத்து காவ்ஸ், செலாயாங் சாலையில் மரம் விழுந்ததில் நான்கு வாகனங்கள் சிக்கின; இருப்பினும் பெரும் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என சிலாங்கூர் தீயணைப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி