Jul 29, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தார்  ஹம்சா
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தார் ஹம்சா

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 04-

தமது தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் வெறுப்புணர்ச்சிக் கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று முன் வைத்த பகிரங்க குற்றச்சாட்டை எதிர்கட்சித்தலைவர் டத்தூஸ்ரீ ஹம்சா ஜைனுதீன் மறுத்துள்ளார்.

தாங்கள் அரசியல் வெறுப்புணர்ச்சியை கொண்டு இருப்பதாக பிரதமர் முத்திரைக்குத்தியிருப்பது தவறாகும் என்று ஹம்சா ஜைனுதீன் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தை கண்டிப்பதும், ஆக்கப்பூர்வமான குறைகூறல்களை முன்வைப்பதும் '' அரசியல் வெறுப்புணர்ச்சி அல்ல" என்று ஹம்சா ஜைனுதீன் தெளிவுபடுத்தினார்.

மக்களின் நலனை சார்ந்த அம்சங்களை கருத்தில் கொண்டே எதிர்கட்சி என்ற முறையில் தாங்கள் குரல் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்