Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நச்சு வாயுவை நுகர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் மரணம்
தற்போதைய செய்திகள்

நச்சு வாயுவை நுகர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் மரணம்

Share:

கோத்தா கினபாலு,ஜன.17
நச்சு வாயு கலன்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கிடங்கில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படும் ஒரு ஆணும், பெண்ணும் மரணம் அடைந்தனர். இச்சம்பவம் இன்று காலையில் கோத்தா கினபாலு, Likas என்ற இடத்தில் நிகழ்ந்தது.

உயிரிழந்த அந்த ஆண் மற்றும் பெண்ணின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. இன்று காலை 10.22 மணியளவில் பெறப்பட்ட ஓர் அவசர அழைப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தாங்கள் விரைந்ததாக கோத்தா கினாபாலு தீயணைப்பு நிலைய செயலாக்க அதிகாரி முஹமாட் ஹானிஸ் மொக்தார் தெரிவித்தார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்