ஹரிராயா பெருநாளின் இரண்டாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை அனைத்து முதன்மை நெடுங்சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன.
இன்று பிற்பகல் 3 மணி வரையில் வாகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிழக்கு கரை மாநிலங்களை இணைக்கும் கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் பத்துகேவ்ஸ் முதல் கோம்பாக் டோல் சாவடி வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மலேசிய நெடுங்சாலை வாரியம் தெரிவித்துள்ளது








