Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அதிகமான வருகையாளர்களை பினாங்கு விமான நிலையம் பதிவு செய்தது
தற்போதைய செய்திகள்

அதிகமான வருகையாளர்களை பினாங்கு விமான நிலையம் பதிவு செய்தது

Share:

பினாங்கு, டிச. 28-

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் பினாங்கு அனைத்துலக விமான நிலையம் அதிகமான வருகையாளர்களை பதிவு செய்துள்ளதாக மாநில முதலமைச்சர் சோவ் கோன் இயுவ் தெரிவித்துள்ளார்.

இதேகாலக்கட்டத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருகையாளர்களின் எண்ணிக்கை 7.46 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்திய மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலிருந்து அதிகமான சுற்றுப்பயணிகள் வருகை தந்துள்ளனர் என்று முதலமைச்சர் சோவ் கோன் இயுவ் தெரிவித்துள்ளார்.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்