Sep 23, 2026
Thisaigal NewsYouTube
சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

Share:

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வரும் நவம்பரில் எதிர்பார்க்கப்படும் கடுமையான 'சூப்பர் எல் நினோ' வெப்ப அலையை எதிர்கொள்ளத் தனது செயல்பாட்டு உபகரணங்களை பலப்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இதன் முதற்கட்டமாக, காடுகளுக்குள் விரைந்து சென்று தீயை அணைக்கும் வகையில் 80 தீயணைப்பு பம்புகள் பெறப்பட்டுள்ள வேளையில், இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 பம்புகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் துறைக்கு வழங்கப்படவுள்ளன.

தென்மேற்கு பருவமழை மற்றும் எல் நினோவினால் ஏற்படும் காட்டுத்தீ போன்ற சவால்களை மிக விரைவாகக் கையாளுவதற்கு புதிய செயல்பாட்டு தளவாடங்கள் தங்களுக்குப் பெரிதும் உதவும் என தீயணைப்புத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ நோர் ஹிஷாம் முகமது தெரிவித்துள்ளார்

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்