Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பெண்களுக்கு ஏற்ற பொது வசதிகள் அவசியம்: அமைச்சர் ஹன்னா இயோ வேண்டுகோள்
தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு ஏற்ற பொது வசதிகள் அவசியம்: அமைச்சர் ஹன்னா இயோ வேண்டுகோள்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.29-

பெண்களின் தேவைகளை உணர்ந்து, அவர்களுக்கு ஏற்ற வகையிலான பொதுப் பயன்பாட்டு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கூட்டரசுப் பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ வலியுறுத்தியுள்ளார்.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான பெண்கள் உரிமை மீதான மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஹன்னா இயோ, போதிய பொது வசதிகள் இல்லாததே பெண்கள் உடற்பயிற்சி போன்ற உடல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தடையாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

குறிப்பாக, உடற்பயிற்சிக்குத் தேவையான பொதுக் குளியலறை வசதிகள் இல்லாத போது, பெண்கள் அலுவலகம் செல்வதற்குச் சிரமப்படுகின்றனர். முடிவெடுக்கும் இடங்களில் பெண்கள் குறைவாக இருப்பதால், இத்தகைய அடிப்படைத் தேவைகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகின்றன. எனவே, கோலாலம்பூரில் அதிகளவில் பெண்களுக்கான பொதுக் குளியலறை வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஹன்னா இயோ கேட்டுக் கொண்டார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை