May 21, 2026
Thisaigal NewsYouTube
ஏர் ஏசியா தலைமைச் செயல்முறை அதிகாரி ரியாத் அஸ்மத் ராஜினாமா
தற்போதைய செய்திகள்

ஏர் ஏசியா தலைமைச் செயல்முறை அதிகாரி ரியாத் அஸ்மத் ராஜினாமா

Share:

நாட்டின் பிரசித்தி பெற்ற விமான நிறுவனமாக ஏர் ஏசியாவின் தலைமைச் செயல்முறை அதிகாரி ரியாத் அஸ்மத் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தமது பதவி காலத்தில் பக்கபலமாக நின்று வற்றாத ஆதரவைத் தந்த ஏர் ஏரியாவிக்கும் அதன் பணியாளர்களுக்கும் ரியாத் அஸ்மத் நன்றியைத் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி ஏர் ஏசியாவின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக ரியாத் அஸ்மத் நியமிக்கப்பட்டார்.

Related News