Mar 15, 2026
Thisaigal NewsYouTube
ஏர் ஏசியாவின் ஆலோசகர் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார் ரியாட் அஸ்மாட்
தற்போதைய செய்திகள்

ஏர் ஏசியாவின் ஆலோசகர் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார் ரியாட் அஸ்மாட்

Share:

ஏர் ஏசியாவின் தலைமைச் செயல்முறை அதிகாரி பதவியில் இருந்து விலகிய ரியாட் அஸ்மாட் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் அவர் அந்நிறுவனத்தின் ஆலோசகர் வாரிய உறுப்பினராக பொறுப்பேற்கவுள்ளார்.

தலைமைச் செயல்முறை அதிகாரி பதவியில் இருந்து Riad விலகி இருந்தாலும், நிறுவனத்தின் அனைத்து சேவைகளும் வழக்கம் போல இயங்கும் எனவும் மிக விரைவில் புதிய தலைமைச் செயல்முறை அதிகாரி நியமிக்கப்படுவார் எனவும் ஏர் ஏசியா இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து