May 21, 2026
Thisaigal NewsYouTube
திருமணமான பெண்களை வசீப்பது குற்றச்செயலாக கருதப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

திருமணமான பெண்களை வசீப்பது குற்றச்செயலாக கருதப்பட வேண்டும்

Share:

மாற்றான் மனைவியை வசீகரித்து, தன் வசமாக்கி கொள்ளும் ஆண்களின் செயல், சட்ட ரீதியாக ஒரு குற்றச்செயலாக கருதப்பட வேண்டும் என்று பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அப்பெண், தன் விருப்பத்தின் பேரில் தன்னுடன் வந்துள்ளார் என்று எந்தவொரு ஆணும் வியக்கியாணம் செய்ய முடியாது. இத்தகைய ஒழுக்கக்கேடான நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட ஆண்ணுக்கு உரிய தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும் என்று பாஸ் உலாமா மன்றத்தின் தலைவர் டத்தோ அஹ்மாட் யஹயா தெரிவித்தார்.

திருமணமான பெண்களை ஆசை காட்டி மயக்குவதை குற்றம் என்று வகைப்படுத்தும் தண்டனைச் சட்டத்தின் 498 ஆவது பிரிவு சட்டவிரோதமானது என்று கடந்த வாரம் வெள்ளிக்கிழமை புத்ராஜெயா, கூட்டரசு நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து அந்த உலாமா தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்