Oct 16, 2026
Thisaigal NewsYouTube

14 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
14 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்

டிச.6-

PU Azman என்றழைக்கப்படும் பிரபல மதபோதகர் Azman Syah Alias, ஒரு சிறுவனுக்கு எதிராக பாலியல் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டதற்காக 14 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

18 வயது சிறுவனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்காக அவர் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறலாம். முதலில் குற்றத்தை மறுத்த அஸ்மான், பின்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தனது செயலுக்காக வருத்தப்படுவதாகவும், இனிமேல் நற்குடிமகனாக இருப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் உறுதியளித்தார். அவர் ஏற்கனவே மற்றொரு பாலியல் குற்றச்சாட்டில் 24 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

PU அஸ்மான் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டாலும், நீதிமன்றம் அவருக்கு இந்த தண்டனை விதித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →