Jul 29, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டுவாசிகளின் வியாபாரப் பொருட்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டுவாசிகளின் வியாபாரப் பொருட்கள் பறிமுதல்

Share:

தலைநகர், ஜாலான் சிலாங்ஙிலும் லெபோ புடுவிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 9 வெளிநாட்டுவாசிகளின் வியாபாரங்களை முடக்கி அவர்களின் வணிகப் பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளது கோலாலம்பூர் மாநகர் மன்றம்.

தமது தரப்புக்குக் கிடைக்கப்பெற்றப் புகாரின் அடிப்படையில், குடிநுழைவுத் துறையுடன் இணைந்து அந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக டிபிகேஎல் கூறியது.

அனைத்து வியாபாரங்களும் டிபிகேஎல்-இன் முறையான லைசன்ஸ் இல்லாமல் நடத்தப்பட்டதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் தாமான் மிஹார்ஜா செராஸ், ஜாலான் லொம்போங்ஙில் உள்ள டிபிகேஎல்-இன் ஸ்டோருக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அம்மன்றம் குறிப்பிட்டது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்