Oct 16, 2026
Thisaigal NewsYouTube

முஸ்லிம் இந்திய உணவகங்களில் உணவுகளில் மாத்திரைகள் கலக்கப்படுகின்றனவா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முஸ்லிம் இந்திய உணவகங்களில் உணவுகளில் மாத்திரைகள் கலக்கப்படுகின்றனவா?

கோலாலம்பூர், டிச. 24-

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விற்கப்படும் உணவுகளில் மருந்து, மாத்திரைகள் கலக்கப்படுவதாக கூறப்படுவதை மலேசிய இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கமான பிரேஸ்மா வன்மையாக மறுத்துள்ளது.

இது, இந்திய முஸ்லிம் உணவகங்களுக்கு எதிராக வேண்டுமென்ற கட்டவிழ்க்கப்பட்டுள்ள ஓர் அவதூறாகும் என்று அந்த சங்கத்தின் தலைவர் டத்தோ ஜவஹார் அலி தாயிப் கான் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இந்திய முஸ்லிம் உணவகங்களில் விற்கப்படும் உணவுகளில் மருந்து, மாத்திரைகள் கலக்கப்படுகின்றன எனும் வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத்தளஙகளில் வைரலாகி வருவது தொடர்பில் டத்தோ ஜவஹார் அலி கருத்துத்துள்ளார்.

சில பொறுப்பற்ற தரப்பினர் இந்திய முஸ்லிம் உணவகங்களுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உண்மைக்கு புறம்பான செய்தியை வீடியோவில் பதிவேற்றம் செய்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்