Aug 6, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

இரண்டு பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டன

Share:

மாச்சாங், டிச. 30-

கிளந்தானில் நேற்று பெய்த கனத்த மழையில் இரண்டு நிலச்சரிவுகளுக்கு வித்திட்டுள்ள வேளையில் மாச்சாங்கில் இரண்டு பிரதான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனால், ஓரிட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டரசு நெடுஞ்சாலையின் கமுனிங் – புக்கிட் பெல்லா மற்றும் ஜாலான் பத்து 30, தெமங்கான் ஆகிய இரண்டு முதன்மை சாலைகளில் நீர் கரைப்புரண்டோடுவதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த இரு சாலைகள் மூடப்பட்டுள்ளதாக கிளந்தான் மாநில பொதுப்பணி இலாகா இயக்குநர் நிக் சோ யாக்கோப் தெரிவித்துள்ளார்.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது