லஞ்ச ஊழல் தொடர்பில், மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். நேற்று 2 ஆவது முறையாக விசாரணை நடத்தியுள்ளது.
முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமைச்சர் சிவக்குமார், எஸ்.பி.ஆர்.எம். விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், நேற்று 2 ஆவது முறையாக அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதிலும், அந்த விசாரணை எங்கு நடைபெற்றது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.
தமது வீட்டில், எஸ்.பி.ஆர்.எம். சோதனை செய்யவில்லை என்று சிவக்குமார் அறிவித்திருந்த நிலையில், அமைச்சர் ஒருவரின் வீட்டில், சோதனை நடத்தப்பட்டது என்று எஸ்.பி.ஆர்.எம். உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை

நாடு முழுவதும் பெர்கேசோ அதிரடி சோதனை – 159 இடங்களில் சோதனை; 14 நோட்டீஸ்கள்

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு


