Jul 29, 2026
Thisaigal NewsYouTube
முதலாளியை மாற்றிக்கொள்வதற்கு அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி
தற்போதைய செய்திகள்

முதலாளியை மாற்றிக்கொள்வதற்கு அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி

Share:

அந்நியத் தொழிலாளர்கள் குறிப்பாக, விவசாயம் மற்றும் தோட்டத் தொழில்துறைகளில் வேலை செய்து வருகின்றவர்கள், ஒரு முதலாளியிடமிருந்து இன்னொரு முதலாளியிடம் பணியிடத்தை மாற்றிக்கொள்வதற்கு அனுமதிக்கப்படுவர் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அந்நியத் தொழிலாளர்கள் நிர்வாக நடைமுறை தொடர்பாக மனித வள அமைச்சுக்கும், உள்துறை அமைச்சுக்கும் இடையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முதலாளிகளை மாற்றிக்கொள்வதற்கு அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சைஃபுடின் குறிப்பிட்டார்.

மலேசியாவில் வேலை செய்வதற்கு முதலாளிமார்களால் தருவிக்கப்படும் அந்நியத் தொழிலார்களுக்கு வேலை கொடுக்க இயலாத பட்சத்தில் அவர்கள் வேறு முதலாளிகளை மாற்றிக்கொள்வது மூலம் வேலையின்றி பரிதவிக்கும் அவலநிலை தடுக்கப்படும் என்று சைபுடின் தெரிவித்தார்.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்