Oct 14, 2026
Thisaigal NewsYouTube

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தில் சிக்காமல், பயணப் பாதையை மாற்றியதால் உயிர் தப்பிய அனுபவத்தை 71 வயது மலேசிய மலையேறியான லோ ஹாக் மெங் பகிர்ந்துள்ளார்.

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மலேசியா திரும்பிய அவர், ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட பேரிடரைத் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியாமல் போன 55 மலேசியர்களில் ஒருவராவார்.

தனியாக மலையேற்றப் பயணத்தை மேற்கொண்ட அவர், தாமாங், லங்தாங் பள்ளத்தாக்கு, கோசைகுண்டா வழியாகச் செல்லத் திட்டமிட்டிருந்தார். பின்னர் பாதையை மாற்றியதால், வெள்ளம் தாக்கிய பகுதியில் சிக்காமல் தப்பினார்.

ஷாபுரு பெசி நகரில் வெள்ளத்தின் பாதிப்புகள், இடிந்து விழுந்த பாலங்கள், மின்சாரத் துண்டிப்பு ஆகியவற்றைக் கண்டதாகவும், தங்கும் விடுதிகள் மூடப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். பாதையை மாற்றாமல் இருந்திருந்தால், வெள்ளம் தாக்கிய இடத்திலேயே தாம் இருந்திருப்பேன் என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்