Oct 14, 2026
Thisaigal NewsYouTube

பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேராக்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருப்பதால் கல்வித்துறை அறிவிப்பு

பேராக் மாநிலத்தில் நாளை வியாழக்கிழமை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என்று மாநிலக் கல்வித் துறை இயக்குநர் ஸுல்கிஃப்லி முஹமட் மொக்தார் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, மாநிலத்தின் அனைத்து காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றுத் தரக் குறியீடு 150-க்குக் கீழ் இருந்ததால், கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் கல்வி நிலையங்கள் தொடர்ந்து செயல்படலாம் என்று அவர் கூறினார்.

புகைமூட்ட நிலவரத்தை மாவட்டக் கல்வி அலுவலகங்களுடன் இணைந்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மாணவர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெற்றோர், மாநிலக் கல்வித் துறை வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
சொத்துகளை அறிவிக்க எஸ்பிஆர்எம் அழைப்பாணை! முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் நாசிர் ஹுசேன் இரண்டு மணி நேரம் விசாரணையில்

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிர் தப்பிய 71 வயது மலேசியர்! பயணப் பாதையை மாற்றிய முடிவு உயிரைக் காப்பாற்றியது

நவீன் கொலை வழக்கு: 4 குற்றஞ்சாட்டப்பட்டோரின் வாதங்களில் முரண்பாடு! அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியது

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்