Oct 14, 2026
Thisaigal NewsYouTube

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் B40 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, பாடங்களைப் புரிந்து கொள்வதற்கும் கல்வியில் முன்னேறுவதற்கும் உதவும் வகையில் கூடுதல் பயிற்சிகளும் மீட்டல் வகுப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாகத் துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

இன்று பெட்டாலிங் ஜெயா, மெனாரா பிஏசியில் நடைபெற்ற தமிழ்மொழித் திறன் மேம்பாட்டுப் பட்டறையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாய்மொழிக் கல்வியை மேம்படுத்துவதில் கல்வி அமைச்சு, மனிதவள அமைச்சு மற்றும் மித்ரா இணைந்து தொடர்ந்து செயல்படும் என்றும் உறுதியளித்தார்.

கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட கல்வி மடானி திட்டத்தின் கீழ் இந்த உதவிகள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இம்முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரப் பிரிவு தொடர்ந்து நீடிக்கும்! டத்தோ சிவநேசன் உறுதி

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசாமல், தீபாவளி வாழ்த்து வார்த்தையில் கவனம் செலுத்துவதா?’ – சரவணனைச் சாடிய வூ கா லியோங்

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு