Aug 5, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
தற்போதைய செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை

Share:

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அவை லிட்டருக்கு முறையே 2 வெள்ளி 05 காசுக்கும் , 3 வெள்ளி 47 காசுக்கும், 2 வெள்ளி 15 காசுக்கும் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

14.6 மில்லியன் லெபனான் நகை வழக்கு/ மேல்முறையீட்டு தீர்ப்பு வரை இழப்பீட்டை நிறுத்தக் கோரி ரோஸ்மா மனுத்தாக்கல்

பண்டார் உத்தாமா மாணவர் கொலை வழக்கு: இரு சிறார்கள் இன்று சாட்சியம் அளித்தனர்

பளுதூக்குதல் விளையாட்டுக்கு 4.1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு; கூடுதல் 1 மில்லியன் கோரிக்கையும் பரிசீலனை

சாக்குப் பையில் மனித எலும்புக்கூடு: மர்ம மரணமாக போலீஸ் விசாரணை

தபுங் ஹாஜி ஆர்சிஐ விசாரணை: முன்னாள் தலைமைச் செயலதிகாரி உட்பட மேலும் இருவர் கைது

பள்ளிகளில் இலவசக் காலை உணவு: வருமான வரம்பின்றி அனைத்து மாணவர்களுக்கும் வழங்க 'மூடா' கோரிக்கை