Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தொண்டையில் ரம்புத்தான் சிக்கி மூதாட்டி மரணம்
தற்போதைய செய்திகள்

தொண்டையில் ரம்புத்தான் சிக்கி மூதாட்டி மரணம்

Share:

கெரிக் , ஜூலை 15-

ரம்புத்தான் பழங்களை சாப்பிட்டுக்கொண்டு இருந்த மூதாட்டி ஒருவர், தொண்டையில் ரம்புத்தான் பழம் சிக்கி மரணம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் பேரா, கெரிக், ஃபெல்டா லாவின் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

ரம்புத்தான் பழம் தொண்டையில் சிக்கி, மூச்சுத்திணறலுக்கு ஆளான 72 வயதுடைய அந்த மூதாட்டி அருகில் உள்ள கிளினிக்கிற்கு தூக்கிச் செல்லப்பட்டுள்ளார்.

அந்த மூதாட்டியை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்ததாக கெரிக் மாவட்ட போலீஸ் தலைவர் சுல்கிப்லி மஹ்மூத் தெரிவித்தார்.

Related News

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்