Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

Share:

மேற்காசியாவில் போர் நடக்கும் பகுதிகளில் இருந்து மலேசியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையானது வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.

இதனையடுத்து, சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் சிக்கியிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 10-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஜெத்தாவில் இருந்து புறப்பட்ட வெளியேற்ற விமானம், அங்கு சிக்கியிருந்த மலேசியர்களை பாதுகாப்பாக தாய்நாட்டுக்கு கொண்டு வந்ததாக நேற்று வியாழக்கிழமை ஜெத்தாவிலுள்ள மலேசியத் தூதரகம் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, அவசரநிலையை சமாளிக்க தொடங்கப்பட்ட 24 மணி நேர செயல்பாட்டு அறை தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு