Jul 29, 2026
Thisaigal NewsYouTube
6 நாடாளுமன்றத் தொகுதிகள் காலி செய்யப்பட வேண்டுமா? 21 நாட்களில் முடிவு செய்யப்படும்
தற்போதைய செய்திகள்

6 நாடாளுமன்றத் தொகுதிகள் காலி செய்யப்பட வேண்டுமா? 21 நாட்களில் முடிவு செய்யப்படும்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவித்தற்காக BERSATU கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதியை காலி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் கடிதத்தை அக்கட்சியிடமிருந்து தாம் பெற்றுள்ளதாக மக்களவை சபா நாயகர் Tan Sri Johari Abdul தெரிவித்துள்ளார்.

Bersatu கட்சியின் பொதுச் செயலாளர் Ronald Kiandee- யிடமிருந்து கடந்த வெள்ளிக்கிழமை அக்கடிதத்தை தாம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளை காலி செய்ய வேண்டுமா? இல்லையா? என்பது குறித்து அடுத்த 21 நாட்களுக்குள் முடிவு அறிவிக்கப்படும். அதுவரையில் பொறுமை காக்கும்படி அனைத்து தரப்பினரையும் Johari Abdul கேட்டுக் கொண்டார்.

Bukit Gantang, Labuan, Jeli, Gua Musang, Kuala Kangsar மற்றும் Tanjong Karang ஆகியவையே அந்த அந்த 6 நாடாமன்றத் தொகுதிகளாகும்.

6 தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுமானால் அடுத்த 60 நாட்களுக்குள் அத்தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்