Oct 10, 2026
Thisaigal NewsYouTube

மூத்தக் கலைஞரும், இயக்குநரும், கதாசிரியருமான மனோ மணியம் காலமானார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூத்தக் கலைஞரும், இயக்குநரும், கதாசிரியருமான மனோ மணியம் காலமானார்

கோலாலம்பூர், மே.31-

நாட்டின் முன்னணி மூத்தக் கலைஞரும், நாடக இயக்குநரும், கதாசிரியருமான மனோ மணியம் காலமானார். அவருக்கு வயது 79.

90 ஆம் ஆண்டுகளில் TV3 இல் பிரபல நாடகத் தொடரான ஆங்கிலமொழியில் ஒளியேறிய கோப்பிதியாம் நாடகத்தில் அங்கிள் சான் என்ற முன்னணி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து பிரபலமானவர் மனோ மணியம்.

கடந்த 1945 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி பிறந்தவரான மனோ மணியம், மேடை நாடகங்களிலும் பிரபலமாக விளங்கியவர் ஆவார்.

தனியொரு நபராக ஓர் அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்த மனோ மணியம், நேற்றிரவு காலமானதாக அவரின் சகோதரர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை