Oct 18, 2026
Thisaigal NewsYouTube

Cathay Pacific Airways முறையை மலேசிய ஏர்லைன்ஸ் பின்பற்றாது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
Cathay Pacific Airways முறையை மலேசிய ஏர்லைன்ஸ் பின்பற்றாது

செபாங் , செப்டம்பர் 03-

தனது Airbus A350 ரக விமானங்களை சேவையில் ஈடுபடுத்தாமல் அவற்றை தரையிறக்கம் செய்வதற்கு முடிவு செய்துள்ள ஹாங்காங்கின் பிரதான விமான நிறுவனமான Cathay Pacific Airways வழிமுறையை மலேசிய ஏர்லைன்ஸ் பின்பற்றாது என்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இரண்டு விமான நிறுவனங்களும் தத்தம் ஏர்பஸ் A350 ரக விமானங்களுக்கு ஒரே மாதிரியான இயந்திர மாடலை கொண்டிருக்கவில்லை.

எனவே மலேசிய ஏர்லைன்ஸின் விமானங்களை தரையிறக்கும் திட்டம் ஏதும் இல்லை. Airbus A350 ரக விமானச் சேவைகள் தொடரும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →