Mar 15, 2026
Thisaigal NewsYouTube
இரண்டாம் கட்ட நீர் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது
தற்போதைய செய்திகள்

இரண்டாம் கட்ட நீர் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது

Share:

ஜோர்ஜ்டவுன்,ஜன.12
சுங்ஙாய் டுவா நீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து மாநிலத்திலுள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட நீர் விநியோக மறுசீரமைப்பு இன்று காலை 6 மணி அளவில் தொடங்கப்பட்டதாக பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) அறிவித்துள்ளது.

Bukit Dumbar, Pumping Station Complex ஆகிய இடத்திற்கு அருகில் குடியிருப்பவர்களுக்கு நீர் விநியோகம் முதலில் சென்றடைவதுடன் பிறகு கட்ட கட்டமாக மற்ற இடங்களுக்கு நீர் வந்தடையும் என்று PBAPP குறிப்பிட்டிருந்தது.

செபராங் ஜெயாவில் 84 விழுக்காடு நீர் விநியோகம் இரண்டாம் கட்டத்தில் சீரமைக்கப்பட்டதுடன் மூன்றாம் கட்ட நீர் விநியோகம் வருகின்ற ஞாயிற்றுகிழமைக்குள் முழுமையாக சென்றடையப்படும் என்று நம்பப்படுவதாக PBAPP ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Sungai Perai நீருக்கடியில் குழாய் நேற்று சரிசெய்யப்பட்டதுடன் மீண்டும் செயல்படுத்த தொடங்கியுள்ளதாக PBAPP அதில் விளக்கியிருந்தது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்