Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ரவாங்கில் 13 வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்த ஆடவர் கைது!
தற்போதைய செய்திகள்

ரவாங்கில் 13 வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்த ஆடவர் கைது!

Share:

கோம்பாக், நவம்பர்.05-

ரவாங், பண்டார் தாசேக் புற்றியில் கடந்த திங்கட்கிழமை, 13 வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்ததாக நம்பப்படும், 54 வயதான ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அச்சிறுமியின் அண்டை வீட்டுக்காரரான அந்த ஆடவர், கடந்த திங்கட்கிழமை இரவு 8.15 மணியளவில் இக்குற்றத்தைப் புரிந்ததாக கோம்பாக் காவல்துறைத் தலைவர் நோர் அரிஃபின் நாசீர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அச்சிறுமியின் 35 வயதான தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அந்த ஆடவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆடவருக்கு, வேறு எந்த குற்றப் பிண்ணனியும் இல்லை என்பதை உறுதிச் செய்துள்ள போலீசார், அந்நபரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்