Jul 2, 2026
Thisaigal NewsYouTube
போர்டிக்சனில் களைக் கொல்லி மருந்து அருந்திய தாயும், மகளும் மருத்துவமனையில் அனுமதி
தற்போதைய செய்திகள்

போர்டிக்சனில் களைக் கொல்லி மருந்து அருந்திய தாயும், மகளும் மருத்துவமனையில் அனுமதி

Share:

போர்ட் டிக்சன், தெலுக் கெமாங் பகுதியில் களைக்கொல்லி மருந்தை அருந்திய 21 வயதான மியன்மார் பெண்ணும், அவரது ஒரு வயது மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பெண் முதலில் களைக்கொல்லி மருந்தை அருந்திய பின்னர் அதையே தனது மகளுக்கும் கொடுத்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போர்ட் டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் மஸ்லான் உதின் தெரிவித்துள்ளார்.

மேலும், குழந்தை பிறந்ததிலிருந்து அப்பெண் மனஅழுத்தத்தில் இருந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும், தற்போது தாயும் மகளும் போர்ட் டிக்சன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இருவரின் நிலையும் சீராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

"பெக்கான் நானாஸில் மீண்டும் ஒரு இரத்தக் களரி வேண்டாம்!" –  இளைஞரின் குடும்பம் அவசரக் கோரிக்கை!

கைதிகள் மீதான தாக்குதல்: தைப்பிங் சிறைக்காவலர்கள் 5 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை