Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் வெள்ளிக்கிழமைகளில் செயல்படத் தொடங்கியுள்ளன
தற்போதைய செய்திகள்

ஜோகூர் மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் வெள்ளிக்கிழமைகளில் செயல்படத் தொடங்கியுள்ளன

Share:

ஜன.3-

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஜோகூர் மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் வெள்ளிக்கிழமைகளில் செயல்படத் தொடங்கியுள்ளன. புதன்கிழமை முதல் நடப்புக்கு வந்த வார இறுதி விடுமுறை மாற்றத்தைத் தொடர்ந்து, இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. நகரத்தின் பல்வேறு பள்ளிகளில் கண்ணோட்டமிட்டபோது, பள்ளிகள் காலை 7:15 மணிக்குத் தொடங்கி சுமூகமாக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.

வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் செல்வது புதிய அனுபவமாக இருப்பதால், மாணவர்கள் உற்சாகமாகக் காணப்பட்டனர்.

ஜோகூர் ஆட்சியாளரின் பிரதிநிதி Tunku Mahkota Ismaiஇன் கட்டளையின்படியும் மாமன்னரின் ஒப்புதலின் படியும் இவ்வாண்டு 2025, ஜனவரி 1 முதல் ஜோகூரில் வார இறுதி விடுமுறையாக சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையுமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டில், வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் வார இறுதி விடுமுறையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’