Jun 16, 2026
Thisaigal NewsYouTube
லங்காவியில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட ஜெட்ஸ்கியை மீட்கச் சென்ற 23 வயது இளைஞர் மாயம்
தற்போதைய செய்திகள்

லங்காவியில் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட ஜெட்ஸ்கியை மீட்கச் சென்ற 23 வயது இளைஞர் மாயம்

Share:

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட ஜெட்ஸ்கீ எனப்படும் நீர் சறுக்கு ஊர்தியை மீட்க முயன்ற 23 வயது இளைஞர் ஒருவர், கடலில் மூழ்கியதாக அஞ்சப்படுகின்றது.

நேற்று மாலை நடந்த இச்சம்பவம் தொடர்பாக, தங்களுக்கு இரவு 9 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், அடுத்த 22 நிமிடங்களில் பெர்சியாரான் புத்ரா நிலையத்திலிருந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை அடைந்ததாகவும் லங்காவி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் 4-வது மண்டலத் தலைவர் ஜம்ரி அப்துல் கனி தெரிவித்துள்ளார்.

வலுவான அலைகளின் காரணமாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட ஜெட்ஸ்கீ-ஐ மீட்க, அராஷ் நஷ்ரான் அப்துல் மாசெர் என்ற அந்த இளைஞர், பாதுகாப்பு அங்கி இன்றி கடலுக்குள் இறங்கியதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது அவரைத் தேடும் நடவடிக்கையில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Related News

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி