May 18, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஎம் தேர்வை முடித்தவர்களில் 62,485 பேருக்கு போலிடெக்னிக்கில் இடம்
தற்போதைய செய்திகள்

எஸ்பிஎம் தேர்வை முடித்தவர்களில் 62,485 பேருக்கு போலிடெக்னிக்கில் இடம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.19-

எஸ்பிஎம் தேர்வு எழுதி முடித்த மாணவர்களில் 62 ஆயிரத்து 485 பேருக்கு போலிடெக்னிக் மற்றும் காலேஜ் கொமுனிடி கல்லூரிகளில் இடம் கிடைத்து இருப்பதாக உயர்க்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

யுபியு ஓன்லைன் மூலமாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களில் மேற்கண்ட எண்ணிக்கையைக் கொண்ட மாணவர்கள், 2025/2026 கல்வித் தவணைக் காலத்திற்கான டிப்ளோமா மற்றும் சான்றிதழ் அடிப்படையிலான பயிற்சியைப் பெறுவர் என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்த மாணவர்களில் 2 ஆயிரத்து 288 பேர், 10 போலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் தொழில்நுட்பத்தில், அடிப்படை பயிற்சியைப் பெறுவர் என்று உயர்க்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை