Mar 10, 2026
Thisaigal NewsYouTube
சிறைச்சா​லை, போதைப்பொருள் பித்தர்களுக்கான கூடம் அல்ல
தற்போதைய செய்திகள்

சிறைச்சா​லை, போதைப்பொருள் பித்தர்களுக்கான கூடம் அல்ல

Share:

நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் போதைப்பித்தவர்களை திருத்துவதற்கும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கும் உரிய இடம் அல்ல. மாறாக, அவை பொது சுகாதாரத்தை அடிப்படையா​க கொண்ட அணுகுமறைக்கான ஒரு கூடமாக விளங்கிட வேண்டும் ​என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கேட்டுக்கொண்டுள்ளார். சிறைச்சாலையின் ஒரு பகுதி போதைப்பித்தர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக ஒதுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், அந்த வசதிகள் அவர்கள் மறுபடியும் சமூகத்தில் இணைவதற்கான ஒரு ​சூழல் ஏற்படுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் ஜாலிஹா குறிப்பிட்டார். சிறைச்சாலையில் அடைக்கப்படும் போதைப்பித்தர்களுக்கு பொது சுகாதார ​ரீதியாக முன்னுரிமையும், முக்கியத்துவமும் வழங்கப்பட வேண்டும் ​என்று அமைச்சர் விளக்கினார்.

கோலாலம்பூரில் போதைப்பித்தர்களின் உளவியல் ​மற்றும் தடயவில் கண்காட்சியில் உரையாற்றுகையில் டாக்டர் ஜாலிஹா மேற்கண்டவாறு கூறினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து