Jul 31, 2026
Thisaigal NewsYouTube
தலைநகர்வாசிகளின்  வாழ்க்கைத்  தரத்தை  மேம்படுத்துவார்
தற்போதைய செய்திகள்

தலைநகர்வாசிகளின்  வாழ்க்கைத்  தரத்தை  மேம்படுத்துவார்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15-

கோலாலும்பூர் மாநகரின் புதிய ''டத்தோ பண்டார் பொது பேற்றுள்ள டத்தோ ஸ்ரீ பாதுகா டாக்டர் மைமுன்னா முகமது ஷெரீப், தலைநகர்வாசிகளின் வாழ்க்கைத் தரத்தை சீரப் படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார் .

நகர வளர்ச்சித் திட்டங்களில் பரந்த அனுபவத்தை கொண்டிருக்கும் டாக்டர் மைமுன்னா, தனது அனுபவத்தை மையக் கருத்தாக கொண்டு கோலாலும்பூர் வளர்ச்சித் திட்டங்களுக்கு பாடுபட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

இன்று ஆகஸ்ட் 15 ஆம் தேதி கோலாலும்பூர் டத்தோ பண்டார்-ஆக பதவியில் அமர்ந்துள்ள 63 வயது டாக்டர் மைமுன்னா,மரியாதை நிமிர்த்தமாக அலுவலகத்தில் சந்தித்தார் .

கோலாலும்பூர் மாநகரில் முதலாவது பெண் டத்தோ பண்டார்-ஆக பொதுப் பேற்றுள்ள டாக்டர் மைமுன்னா, ஓர் உயர்ந்த அந்தஸ்துக்கு கோலாலும்பூரை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார் .

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை