Sep 12, 2026
Thisaigal NewsYouTube
லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

Share:

லாபு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

வாட்ஸ்அப்பில் பரவிய வீடியோ ஒன்றில், வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததை அடுத்து, 72 வயது முதியவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

1954-ஆம் ஆண்டு தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 11-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஜூலை 18 முதல் நேற்று வரை தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக மொத்தம் 80 புகார்கள் பெறப்பட்டு, 23 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை | Thisaigal News