Sep 21, 2026
Thisaigal NewsYouTube
55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மனநலப் பாதிப்புக்கு அதிக ஆபத்தில்
தற்போதைய செய்திகள்

55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மனநலப் பாதிப்புக்கு அதிக ஆபத்தில்

Share:

நாட்டில் உளவியல் சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 55 ஆயிரத்து 169 அரசு ஊழியர்கள், மனநலப் பிரச்சினைகள், குறிப்பாக தற்கொலை எண்ணம் உள்ளிட்டவற்றுக்கு அதிக ஆபத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அரசுப் பணித்துறை துணை தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் பஹாரி இஸ்மாயில் இதனைத் தெரிவித்தார்.

இதையடுத்து, அரசு ஊழியர்களின் உளவியல் நலனை வலுப்படுத்துவதுடன், ஆபத்தில் இருப்பவர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே தலையீடு செய்வது அவசியம் என்றும் அவர் கூறினார்.

மேலும், அரசு ஊழியர்களுக்கான மனநல வழிகாட்டுதலை அரசுப் பணித்துறை உருவாக்கி வருவதாகவும், உளவியல் நலனை விரிவாக மதிப்பிடுவதற்கான அரசு ஊழியர் மகிழ்ச்சி குறியீடு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

PSYCON 2026 மாநாட்டில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், அரசு உளவியல் அதிகாரிகளின் தொழில்முறை திறனை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பஹாரி கூறினார்.

Related News

50 மில்லியன் ரிங்கிட் அபராதம் இன்னும் செலுத்தப்படவில்லை… நஜிப்பின் வீட்டுக் காவல் தாமதம்

50 மில்லியன் ரிங்கிட் அபராதம் இன்னும் செலுத்தப்படவில்லை… நஜிப்பின் வீட்டுக் காவல் தாமதம்

மலேசிய இந்தியர்களின் மனம் கவர்ந்து, நாவுக்கு சுவையூட்டிய காரசாரம்… சிங்கப்பூரிலும் புதிய கிளை

மலேசிய இந்தியர்களின் மனம் கவர்ந்து, நாவுக்கு சுவையூட்டிய காரசாரம்… சிங்கப்பூரிலும் புதிய கிளை

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஜோகூரில் நெடுஞ்சாலையில் காரை நிறுத்தி அநாகரிகச் செயல்: 3 பேர் கைது!

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

ஆதரவு குறையும் போது இனவாத அரசியலைக் கையில் எடுக்க வேண்டாம்: அரசியல் கட்சிகளுக்கு அன்வார் வலியுறுத்து

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

மனைவியை 13 முறை கத்தியால் குத்தி கொலை செய்ததாக விக்னேஸ்வரன் மீது கொலைக் குற்றச்சாட்டு

நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ முன்வருகின்றனர் – ரோஸ்மா நெகிழ்ச்சி

நஜிப்புக்கு ஆதரவு தெரிவித்து வெளிநாடுகளில் இருந்தும் உதவ முன்வருகின்றனர் – ரோஸ்மா நெகிழ்ச்சி