Oct 10, 2026
Thisaigal NewsYouTube

லோரி நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லோரி நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து

கோலாலம்பூர், மே.30-

கடந்த மே 13 ஆம் தேதி தெலுக் இந்தானில் நிகழ்ந்த கோர விபத்தில் எப்ஃஆர்யூ பிரிவைச் சேர்ந்த 9 போலீஸ்காரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்குக் காரணமான கற்களை ஏற்றி வந்த லோரி நிறுவனத்தின் போக்குவரத்து லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

தஷ்வீன் டிரேடிங் என்ற அந்த நிறுவனத்தின் போக்குவரத்து லைசென்ஸ் நேற்று மே 29 ஆம் தேதி முதல் உனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தரைப் போக்குவரத்து அமலாக்கத் துறையான அபாட் அறிவித்துள்ளது.

அந்த நிறுவனம் போக்குவரத்து விதிமுறைகள் நிபந்தனையைப் பூர்த்திச் செய்யத் தவறிவிட்டதாக அபாட் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை