Oct 14, 2026
Thisaigal NewsYouTube

மரம் விழுந்து முதியவர் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

பாலிங், பிப்.20-

வெட்டப்பட்ட மரம் ஒன்று, எதிர்பாராத விதமாக தன் மீது விழுந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று மதியம் 12.34 மணியளவில் கெடா, ஜாலான் பாலிங் – கிரிக் சாலையில் கம்போங் சாருக் ஜெர்னிவில் நிகழ்ந்தது.

இதில் 64 வயது முதியவர் ஒருவர், மரத்தின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமுற்றதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

சக நண்பர்களுடன் மரத்தை வெட்டும் பணியின் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக அந்த மரம், முதியவர் மீது விழுந்ததாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று இவ்விலாகாவின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

ஊடகவியலாளர்களுக்கு இரண்டாவது முறையாக தீபாவளி உபசரிப்பு! அரசியல் இளைஞர் பிரிவுகளில் ஜசெக.வின் டாப்சி முன்னெடுப்பு – வூ கா லியோங்

நாடாளுமன்ற சேவைகள் மன்றத்தில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் தலா 2 எம்.பி.க்கள் நியமனம்

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு 6 மாதக் கடன் தவணை ஒத்திவைப்பு! பிரதமரைச் சந்திக்க மீண்டும் கோரிக்கை

3 வயது சிறுவனை மனிதக் கழிவை உண்ணக் கட்டாயப்படுத்தியவருக்கு 8 ஆண்டு 6 மாதம் சிறை