Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கிளானா ஜெயா எல்ஆர்டி சேவை மீண்டும் பாதிப்பு: பயணிகள் அவதி
தற்போதைய செய்திகள்

கிளானா ஜெயா எல்ஆர்டி சேவை மீண்டும் பாதிப்பு: பயணிகள் அவதி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.27-

கிளானா ஜெயா வழித்தட எல்ஆர்டி ரயில் சேவையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அந்த இலகு ரயில் சேவையை வழிநடத்தும் நிறுவனமான ரெபிட் கேஎல் தெரிவித்துள்ளது.

இன்று காலையில் கிளானா ஜெயா நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் ஒன்று சேவையிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த சேவைகளிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

ரயில்களின் வருகை இடைவெளியில் தற்காலிக மாற்றங்கள் இருக்கும். இது தானாகவே சரி செய்யப்படும் என ரெபிட் கேஎல் தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கு ஏற்பட்ட அசெளகரியத்திற்காக ரெபிட் கேஎல் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்