பாலஸ்தீன் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போரைத் தொடர்ந்து, சில நிறுவனங்கள் புறக்கணிக்கப்படும் சூழலில் அதன் ஊழியர்கள் பாதிக்கப்பட்டால், குறிப்பாக வேலையில் இருந்து நிக்கப்பட்டால் அவர்கள் புகார் அளிக்க வேண்டும். அது அவர்களின் உரிமை என்றார் மனிதவள அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.
ஆனால், இது வரை அவ்வாறான எந்தப் புகாரும் தமது அமைச்சுக்குக் கிடைக்க வில்லை என அவர் குறிப்பிட்டார்.
இந்தப் போரைத் தொடன்ர்து உலகின் பல நாடுகளில் புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, பாதிக்கப்படும் ஊழியர்கள் துணிச்சலாம முன்வந்து புகார் கொடுக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.








